Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வேலைக்காரன் என்னுடைய கதை, கிளம்பிய பிரபல இயக்குனர்- சிவகார்த்திகேயன் அப்செட்

சிவகார்த்திகேயன் தொடர் வெற்றியால் உச்சத்தை நோக்கி பயணிக்கின்றார். இவர் நடிப்பில் விரைவில் வேலைக்காரன் படம் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் கதை என்னுடையது என கள்வனின் காதலி, மச்சக்காரன் ஆகிய படங்களை இயக்கிய தமிழ்வானன் இயக்குனர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளாராம்.

இதுமட்டுமின்றி இதற்கு உரிய இழப்பீடு வாங்கி தரவேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளாராம்.

இதுவரை இப்படி ஒரு பிரச்சனையில் சிக்காத சிவகார்த்திகேயனுக்கு இது தலைவலியை கொடுத்துள்ளதாம்.