Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கேரளா விநியோகஸ்தர்களை சோகத்தில் ஆழ்த்திய விவேகம்- இத்தனை கோடி நஷ்டமா?

விவேகம் படம் உலகம் முழுவதும் ரிலிஸாகி இரண்டு வாரம் கடந்துவிட்டது. இப்படம் ரூ. 150 கோடி வரை வசூல் செய்துவிட்டதாக கூறியுள்ளனர்.

ஆனால், அஜித்திற்கும் கேரளாவிற்கு எப்போதுமே செட் ஆகாது போல, அஜித்தின் அதிகபட்ச வசூல் கேரளாவில் ரூ 6 கோடி தான்.

இதை விவேகம் முறியடிக்கும் என எதிர்ப்பார்த்தனராம், ஆனால், படம் அங்கு ரூ 4.75 கோடி தான் வசூல் செய்துள்ளதாம்.

இதனால், ஷேர் போக சுமார் ரூ. 2 கோடி வரை கேரளாவில் விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் வந்துள்ளதாக கூறப்படுகின்றது.