Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மெர்சல் பாடலில் இதை கவனித்தீர்களா?

மெர்சல் படத்தில் உள்ள 'மாசோ' பாடல் ரசிகர்களை அதிகம் கவர்ந்துவிட்டது. இந்த பாடலின் லிரிக் வீடியோ இன்று வெளியிடப்பட்டது.

பாடல் வரிகளை எழுதிய விவேக் இந்த பாடல் பற்றி ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது தமிழை ஆங்கிலம் போல பேசினால் எப்படி இருக்கும் என்பதை நினைத்து இந்த பாடலில் வரும் வார்த்தைகளை எழுதியுள்ளார்.

உதாரணத்திற்கு..

அவ பேசிட்டா - speakitta

அவ தொட்டுட்டா- touchita

யோசிச்சு பாத்தேன் - thinky பார்த்தேன்.

போன்ற வார்த்தைகளை அவர் பயன்படுத்தியுள்ளார். இது போல பாடலில் மேலும் பல வார்த்தைகள் உள்ளன. பட்டியல் இதோ..