Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தன்ஷிகாவுக்குள் இப்படி ஒரு திறமையா? (வீடியோ உள்ளே)

ரஜினியின் மகளாக கபாலி படத்தில் நடித்திருந்தார் தன்ஷிகா. அவர் இன்று வெளியிட்ட ஒரு வீடியோ வைரலாகியுள்ளது.

ட்விட்டரில் அவரை தற்போது 3 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தான் சிலம்பாட்டம் பயிற்சி செய்யும் ஒரு விடியோவை வெளியிட்டுள்ளார்.

"எனக்கு ஆதரவளித்து, சாதிக்க உதவியவர்களுக்கு நன்றி" என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.