Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தயவு செய்து நான் பேசியதில் இதை சேர்க்காதீர்கள்: ராகவா லாரன்ஸ்

காஞ்சனா 4 படத்தின் பூஜைக்காக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றிருந்தார். அப்போது அவரிடம் பேட்டி எடுத்த நிருபர் நீட் தேர்வு பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் 'காலம் பதில் சொல்லும்' என கூறினார்.

பின்னர் "பாஜக-விற்கு காலம் பதில் சொல்லும்" என பத்திரிகையில் செய்தி வெளியிட்டுவிட்டனர்.

அதை பார்த்து அதிர்ச்சியான லாரன்ஸ் 'என் பேச்சில் தயவு செய்தி அரசியல் சாயம் பூசவேண்டாம்' என கேட்டுக்கொண்டுள்ளார்.