Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காலா என்ன ஆனது?

சூப்பர் ஸ்டார் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் தொடங்கிய படம் காலா. கபாலி ரஞ்சித்தே இப்படத்தை இயக்க, சமுத்திரக்கனி, ரமேஷ்திலக், நானா பட்னேக்கர் என பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு மும்பை தாராவியில் தொடங்கியது, படம் ஆரம்பித்த சில நாட்கள் இப்படத்தின் பல புகைப்படங்கள் வெளியே வந்தது.

ஆனால், தற்போது படம் என்ன ஆனது என்று கூட தெரியவில்லை, நமக்கு கிடைத்த தகவலின்படி காலா 70% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாம்.

2.0 படம் ரிலிஸிற்கு பிறகு ஏப்ரலில் படத்தை திரைக்கு கொண்டு வர முயற்சிகள் நடந்து வருகின்றதாம்.