Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒரே நாளில் அதிகம் பேர் பார்த்த டீசர் எது தெரியுமா? டாப்-5 லிஸ்ட் இதோ

சினிமாவை பொறுத்த வரை நாம் முன்பே கூறியது போல் ப்ரோமோஷனை சமூக வலைத்தளங்களிலேயே தொடங்கிவிடுகின்றனர். இதில் குறிப்பாக டுவிட்டரில் பர்ஸ்ட் லுக் வெளியிட்டு அதிக RT எது என்பதில் தொடங்குகின்றது இந்த ரசிகர்கள் மோதல்.

தற்போது யு-டியூபில் அதிக ஹிட்ஸ், லைக்ஸ் என்பதிலும் போட்டி ஆரம்பிக்கின்றது, அந்த வகையில் இதுவரை வந்த தென்னிந்திய படங்களில் ஒரு நாளில் அதிக ஹிட்ஸ் அடித்த டீசர் எது என்பதை பார்ப்போம்.

  1. மெர்சல்- 1.1 கோடி
  2. விவேகம்- 6 மில்லியன்
  3. கபாலி- 5.1 மில்லியன்
  4. ஜெய்லவகுசா- 4.98 மில்லியன்
  5. ஸ்பைடர்- 4.4 மில்லியன்