Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

துப்பறிவாளன், மகளிர் மட்டும் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம் முழுவதும்

விவேகத்திற்கு பிறகு பெரியளவில் பாக்ஸ் ஆபிஸை அதிர வைக்கும் படம் வரவில்லை என்பது உண்மை தான். ஆனால், அதே நேரத்தில் துப்பறிவாளன், மகளிர் மட்டும் போன்ற தரமான படங்கள் தமிழ் சினிமாவில் எட்டிப்பார்த்துள்ளது.

இப்படங்களில் துப்பறிவாளன் தற்போது வரை தமிழகத்தில் மட்டுமே ரூ 12 கோடி வரை வசூல் செய்துள்ளதாம், இதில் சென்னையில் மட்டும் ரூ 2 கோடி இருக்கும் என தெரிகின்றது.

மகளிர் மட்டும் தற்போது வரை ரூ 6 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாம், சென்னையில் மட்டும் ரூ 1.42 கோடி வசூல் செய்துள்ளது.

இந்த இரண்டு படங்களுமே ஹிட் வரிசையில் இடம்பிடித்துவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.