Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல பாடகி பலாத்காரம், நடிகர் கைது

சினிமா என்றாலே எப்போதும் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் அப்படி ஒரு நிகழ்வு தான் தற்போது நடந்துள்ளது.

போஜ்புரி சினிமாவின் பிரபல நடிகர் மனோஜ் பாண்டே, இவர் பிரபல பாடகி (பெயர் குறிப்பிடப்படவில்லை) ஒருவரை ஒரு நிகழ்ச்சியில் பார்த்துள்ளார்.

அவரை சினிமாவில் நடிக்க வைக்கின்றேன் என ஆசை வார்த்தைகளை கூறி அவருடன் பழக ஆரம்பித்துள்ளார்.

ஒரு கட்டத்தில் பாடகி கர்ப்பமாக, மனோஜ் அதை கலைக்க கூறியுள்ளார், இதற்கு பாடகி மறுக்க பிரச்சனை பூதாகரமாகியுள்ளது.

இதை தொடர்ந்து இந்த பிரச்சனை போலிஸிடம் போக, மனோஜ் பாண்டேக்கு எதிராக பாலியல் பலாத்காரம் நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளில் வழ்க்குப்பதிவு செய்துள்ளனர்.