Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நயன்தாராவின் அடுத்தப்படத்தின் கதை இதுதான்

நயன்தாரா தமிழ் சினிமாவில் ஹீரோவிற்கு நிகராக மார்க்கெட் உள்ளவர். இவரின் மாயா, டோரா படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் அடுத்து இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார், இந்த படமும் சோலோ ஹீரோயின் சப்ஜெக்ட் தானாம்.

இப்படம் சைக்காலஜி த்ரில்லர் கதையம்சம் கொண்டதாம், ஏற்கனவே ஈரம், குற்றம்-23, ஆறாவது சினம் என கிரைம் த்ரில்லர் கதையில் கலக்கியவர் அறிவழகன்.

தற்போது சைக்காலஜி த்ரில்லர் கதையை கையில் எடுத்திருப்பது, அதுவும் நயன்தாராவுடன் கூட்டணி அமைப்பது மேலும் எதிர்ப்பார்ப்பை உருவாகியுள்ளது.