Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விக்ரம் வேதாவை கைப்பற்றிய முன்னணி பாலிவுட் நடிகர்

தமிழ் சினிமா இந்த வருடம் பல படங்களை கண்டுள்ளது. இதில் அனைத்து தரப்பினருக்கும் பிடித்த மற்றும் லாபம் கொடுத்த படம் என்றால் விக்ரம்வேதா தான்.

இப்படத்தை தெலுங்கு, ஹிந்தி என ரீமேக் செய்ய காத்திருக்கின்றனர், இந்நிலையில் விக்ரம்வேதாவை பாலிவுட்டில் ஷாருக்கான் கைப்பற்றியுள்ளார்.

விக்ரம்வேதா பாலிவுட் ரீமேக்கை ஷாருக்கான் தயாரிக்கவிருப்பது உண்மை என்றாலும், இதில் அவர் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்? என்பது தெளிவாக தெரியவில்லை.