Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிம்புவின் திடீர் மாற்றம் ! வைரலான புகைப்படம் உள்ளே

நடிகர் சிம்பு நடிப்பில் கடைசியாக வெளிவந்த AAA படம் மோசமான விமர்சனங்களை மட்டுமே பெற்று பாக்ஸ் படுதோல்வியை சந்தித்தது. அந்த படத்தில் சிம்பு அடையாளமே தெரியாத அளவுக்கு உடல் எடை கூடியிருந்ததும் விமர்சனத்திற்கு உள்ளானது.

இந்நிலையில் சிம்புவின் சமீபத்திய புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. அதில் அவர் புதிய ஸ்டைலில் கொஞ்சம் ஒல்லியாக காட்சியளிக்கிறார். இந்த மாறுதல் மணிரத்னம் படத்திற்காகதான் என கூறப்படுகிறது.

இந்த படத்தை முடித்துவிட்டு ஒரு ஆங்கில படத்தை சிம்பு இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.