Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தனுஷுக்கு வில்லனாக பிரபல மலையாள நடிகர்

நடிகர் தனுஷ் அடுத்து பாலாஜி மோகன் இயக்கத்தில் மாரி 2 படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது நடந்துவரும் நிலையில் தற்போது மலையாள நடிகர் டோவினோ தாமஸ் வில்லனாக நடிக்கவுள்ளதாக இயக்குனர் அறிவித்துள்ளார்.

இவர் தனுஷின் முதல் மலையாள தயாரிப்பான தரங்கன் படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.