Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

8 நாட்களில் இத்தனை கோடியா? தடைகளை முறியடித்த துப்பறிவாளன் வசூல்

விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் துப்பறிவாளன். இப்படம் வெளியான இரண்டாம் காட்சியிலேயே நெட்டில் ப்ரிண்ட் வந்துவிட்டது.

இதனால் படக்குழு அனைத்தும் அப்செட் ஆக, ஆனால், ரசிகர்கள் எப்போதும் நலல் படத்திற்கு ஆதரவு தருவார்கள் என நிரூபித்துவிட்டனர்.

ஆம், துப்பறிவாளன் 8 நாட்களில் தமிழகத்தில் மட்டுமே ரூ 13.5 கோடி வரை வசூல் செய்துவிட்டது, நேற்றும், இன்றும் அனைத்து தியேட்டரிகளிலும் நல்ல கூட்டம் உள்ளது.

எப்படியும் இப்படம் நாளைக்குள் ரூ 15 கோடி வசூலை எட்டிவிடும் என தெரிகின்றது.