Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சோதனையிலும் மைல் கல்லை தொட்ட மெர்சல் டீசர்- படக்குழு எடுத்த அதிரடி முடிவு

மெர்சல் டீசர் 6 மணி நேரத்தில் அதிக லைக்ஸ் பெற்று உலக சாதனை படைத்தது. இந்த டீசர் தற்போது வரை 20 நாடுகளில் ட்ரெண்டிங்கில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த டீசர் தான் இந்தியாவிலேயே அதிக டிஸ்லைக் வாங்கிய டீசரும் கூட, இதை யார் செய்தது என்று நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.

150k-க்கு மேல் இந்த டீசரை டிஸ்லைக் செய்துள்ளனர், மேலும், இந்த டீசரை வைத்து ஒரு சிலர் யு-டியூபில் தங்கள் சேனல்களில் அப்லோட் செய்தும் வருகின்றனர்.

அதில் ஒரு சில வீடியோக்கள் ட்ரோல் வீடியோவாகவும் இருக்க, தயாரிப்புக்குழு உடனே அனைத்து வீடியோக்களையும் யு-டியூபில் இருந்து நீக்கும்படி செய்துவிட்டனர்.