Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஸ்பைடர் தமிழகத்தில் இத்தனை திரையரங்குகளில் ரிலிஸா?

மகேஷ்பாபு நடிப்பில் இந்த வாரம் திரைக்கு வரவிருக்கும் படம் ஸ்பைடர். இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.

மகேஷ்பாபு முதன் முறையாக தமிழில் அறிமுகமாகும் படம் என்பதை தாண்டி நீண்ட இடைவேளைக்கு பிறகு முருகதாஸ் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் படம் என்பதால் தான்.

இப்படத்தை தமிழ்நாட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 2.0 படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் தான் வெளியிடவுள்ளது.

இப்படம் தமிழகத்தில் சுமார் 400 முதல் 500 வரையிலான திரையரங்குகளில் ரிலிஸ் செய்ய முடிவு செய்துள்ளார்களாம்.