Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக அடுத்த சங்கமித்ரா யார் தெரியுமா? புகைப்படம் உள்ளே

ரூ 300 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தொடங்கிய படம் சங்கமித்ரா. இப்படத்தை சுந்தர்.சி இயக்க, ஜெயம் ரவி, ஆர்யா நடிக்க ஒப்பந்தம் ஆனார்கள்.

அதே நேரத்தில் சங்கமித்ராவாக நடிக்க ஸ்ருதிஹாசனையும் கமிட் செய்தார்கள், ஆனால், என்ன நடந்தது என்று தெரியவில்லை ஸ்ருதி அந்த படத்திலிருந்து விலகினார்.

இதை தொடர்ந்து பல நடிகைகள் சங்கமித்ராவாக நடிக்க முயற்சி செய்ய கடைசியாக அந்த வாய்ப்பு பாலிவுட் நடிகை திஷா பாட்னிக்கே சென்றுள்ளது, திஷா பாட்னி எம்.எஸ்.தோனி படத்தில் தோனியின் முதல் காதலியாக நடித்தவர்.