Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கபில்தேவ் வாழ்க்கை படமாகின்றது, கபில்தேவாக நடிக்கப்போகும் ஹீரோ இவர் தான்

இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவர் கபில்தேவ். இவர் தலைமையில் தான் முதன் முறையாக இந்தியா 1983-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்றது.

தற்போது இயக்குனர் கபீர்கான் கபில்தேவ் வாழ்க்கையை படமாக எடுக்கவுள்ளாராம், அதற்கு அவர் பல முன்னணி நடிகர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.

கடைசியாக பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகர் ரன்வீர்சிங் இப்படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.