Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கடந்த வாரம் சென்னை பாக்ஸ் ஆபிஸில் யார் முதலிடம்- முழு லிஸ்ட்

தமிழ் சினிமாவை பொறுத்தவரை வாரம் குறைந்தது 2 படங்கள் திரைக்கு வரும். ஆனால், கடந்த வாரம் 7 படங்களுக்கு மேல் வந்தும் அதில் ஒன்று கூட பெரும் வரவேற்பை பெறவில்லை.

இந்நிலையில் தற்போது சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்கள் வெளிவந்துள்ளது. இதோ...

  1. துப்பறிவாளன் - ரூ 3.11 கோடி (2 வார முடிவில்)
  2. ஜெய் லவகுசா- ரூ 63 லட்சம் (புது வரவு)
  3. KINGSMAN THE GOLDEN CIRCLE- ரூ 58 லட்சம் (புது வரவு)
  4. மகளிர் மட்டும்- ரூ 1.7 கோடி (2 வார முடிவில்)
  5. நான் ஆணையிட்டாள்- ரூ 11 லட்சம் (புது வரவு)