Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விவேகம் தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் ரூ 10 கோடியை தாண்டியது தெரியுமா?

அஜித் நடிப்பில் கடந்த மாதம் வெளிவந்த படம் விவேகம். இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது, அப்படியிருந்தும் படத்தின் வசூல் ஓரளவிற்கு நல்ல நிலையில் தான் இருந்துள்ளது.

சமீபத்தில் கிடைத்த தகவலின்படி இப்படம் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் ரூ 10 கோடி வசூலை தாண்டியுள்ளதாம்.

இதில் சென்னை, கோயமுத்தூர், மதுரை, செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் ரூ 10 கோடி கிளப்பில் இணைந்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

விவேகம் தமிழகம் முழுவதும் எப்படியும் ரூ 70 கோடி வசூல் வந்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.