Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முன்னணி நடிகர்கள் அனைவருக்குமே இந்த வருடம் சோதனை தான்

கோலிவுட்டில் இந்த வருடம் பாகுபலி-2 தான் பிரமாண்ட வெற்றியை பெற்றது. பல வருடங்களாக முதலிடத்தில் இருந்து எந்திரன் வசூலை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்தது.

அதே நேரத்தில் இதை தவிர வேறு எந்த பெரிய படங்களும் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை, தமிழக வரி, GST வரி என சினிமா மெல்ல நசுக்கப்பட்டு வருகின்றது.

டிக்கெட் விலை உயர்த்தியதால் பலரும் படம் பார்ப்பதையே தவிர்த்து வருகின்றனர், இந்நிலையில் இந்த வருடம் வெளிவந்த முன்னணி நடிகர்கள் படங்கள் அனைத்துமே ரசிகர்களை ஏமாற்றி தான் உள்ளது. இதோ...

  • விஜய்-பைரவா
  • அஜித்-விவேகம்
  • சூர்யா-சிங்கம் 3
  • தனுஷ்- வேலையில்லா பட்டதாரி 2
  • சிம்பு- AAA
  • ஆர்யா- கடம்பன்
  • ஜெயம் ரவி- போகன்
  • கார்த்தி- காற்று வெளியிடை