Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விவேகத்தின் மீதமிருந்த சாதனையையும் முறியடித்த மெர்சல்

மெர்சல் படத்தின் டீசர் பல சாதனைகளை படைத்து வருகின்றது. மிக விரைவில் 1 மில்லியன் லைக்ஸுகளை இந்த டீசர் பெறவுள்ளது. இந்நிலையில் தற்போது விவேகம் சாதனை ஒன்றை முறியடித்துள்ளது.

விவேகம் டீசர் இதுவரை 21 மில்லியனை கடக்க, மெர்சல் டீசர் 24 மில்லியனை கடந்து விட்டது. குறைந்த நாட்களில் அதிகம் பேர் பார்த்த டீசர் என்ற சாதனையையும் பெற்றுள்ளது.

கபாலிக்கு பிறகு அதிக ஹிட்ஸ் அடித்த டீசர் மெர்சல் டீசர் தான், கபாலி 33 மில்லியனுக்கு மேல் இருப்பது குறிப்பிடத்தக்கது, இதையும் மெர்சல் முறியடிக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.