Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விவேகத்தை விட குறையும் மெர்சல் வசூல்

அஜித் நடிப்பில் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வந்த படம் விவேகம். இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் ஓப்பனிங் வசூல் எதிர்ப்பார்த்ததை விட நன்றாகவே இருந்தது.

இதில் குறிப்பாக சென்னையில் முதல் மூன்று நாட்களில் விவேகம் ரூ 1.21 கோடி, ரூ 1.51 கோடி, ரூ 1.52 கோடி முறையே வசூல் செய்தது.

இந்நிலையில் சமீபத்தில் ரிலிஸாகிய மெர்சல் முதல் நாள் ரூ 1.52 கோடி சென்னையில் வசூல் செய்து முதல் நாள் சென்னை வசூலில் முதலிடத்தை பிடித்தது.

அதை தொடர்ந்து இரண்டாவது நாள் ரூ 1.48 கோடி, மூன்றாவது நாள் ரூ 1.18 கோடி தான் வசூல் செய்துள்ளது, இதன் மூலம் மெர்சல் வசூல் குறைந்து வருவது தெரிகின்றது.

அதே நேரத்தில் சென்னையில் இரண்டு மால்கள் எந்த படமும் எடுக்காமல் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.