Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கொட்டிய வசூல், கோல்மால் எகேன் முதல் நாளே இத்தனை கோடி வசூலா?

பாலிவுட் திரையுலகின் ஹிட் இயக்குனர் ரோகித் ஷெட்டி. இவர் இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் வெளிவந்த படம் கோல்மால் எகேன்.

இப்படத்தில் அஜய்தேவ்கன், ப்ரனீதி சோப்ரா, பிரகாஷ்ராஜ் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர், பேய் வீட்டிற்குள் மாட்டிக்கொள்ளும் ஒரு கும்பல், அதிலிருந்து அவர்கள் எப்படி தப்பித்து வருகின்றார்கள் என்பதை நகைச்சுவையாக கூறியுள்ளனர்.

மேலும், இப்படம் இந்தியாவில் மட்டுமே முதல் நாள் ரூ 30 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம், இதனால் படக்குழு மிகவும் சந்தோஷத்தில் உள்ளது.