Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மெர்சலுக்கு ராகுல் காந்தி ஆதரவு, வேற லெவல் சப்போர்ட்

மெர்சல் படம் திரைக்கு வந்து பல சர்ச்சைகளை சந்தித்து வருகின்றது. மக்கள் படத்தை கொண்டாடி வந்தாலும் சில அரசியல்வாதிகளுக்கு இப்படம் பெரும் சங்கடத்தை கொடுத்து வருகின்றது.

ஏனெனில் ஜிஎஸ்டி, போலி மருத்துவம் என அனைத்தையும் படத்தில் காட்டியது, பல அரசியல் பிரமுகர்களுக்கு பீதியை கிளப்பியுள்ளது.

இதனால் பிஜேபி இப்படத்தில் அந்த வசனங்களை நீக்க வேண்டும் என்று கூற, பலரும் அதை நீக்கக்கூடாது என்று மெர்சலுக்கு தங்கள் ஆதரவை கூறிவருகின்றனர்.

தற்போது காங்கிரஸ் கட்சியின் தரப்பில் 'மோடி சினிமாவை நசுக்கக்கூடாது இது கருத்து சுதந்திரம்' என மெர்சலுக்கு ஆதரவாக டுவிட் செய்துள்ளனர்.