Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உறுதியாக அறிவிக்கப்பட்டது சங்கமித்ரா படத்தின் நாயகி

சுந்தர்.சி இயக்கத்தில் தேனாண்டாள் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகவிருக்கும் படம் சங்கமித்ரா. இப்படம் சுமார் ரூ 300 கோடி செலவில் உருவாக்கவுள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் தேனாண்டாள் தயாரிப்பில் வந்த மெர்சல் செம்ம ஹிட் அடித்துள்ளது, இதை தொடர்ந்து சங்கமித்ரா வேலைகளில் அந்நிறுவனம் இறங்கியுள்ளது.

மேலும், இப்படத்தில் சங்கமித்ராவாக நடிக்கவிருந்த ஸ்ருதி விலகிவிட்டார், இவருக்கு பதிலாக இதில் திஷா பாட்னி நடிக்கவுள்ளதாக நாம் முன்பே கூறியிருந்தோம்.

தற்போது இதை அதிகாரப்பூர்வமாக தயாரிப்பாளர் தரப்பே அறிவித்துள்ளது. இதோ....