Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

4 நாள் முடிவதற்குள் ரூ 100 கோடி, விஜய்யின் எத்தனையாவது ரூ 100 கோடி தெரியுமா?

மெர்சல் சமீபத்தில் வந்து பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றது. ஆனால், இவை அனைத்துமே படத்தின் ப்ரோமோஷனுக்கு நல்லதாகவே அமைந்து வருகின்றது.

அந்த வகையில் மெர்சல் படம் இன்று மதியக்காட்சியுடன் ரூ 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளதாம், இதன் மூலம் படம் வெளிவந்த 3 1/2 நாளிலேயே ரூ 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது.

இதற்கு முன் விஜய்யின் துப்பாக்கி, கத்தி, தெறி, பைரவா ஆகிய படங்கள் ரூ 100 கோடி கிளப்பில் இணைந்தது, தற்போது மெர்சல் விஜய்யின் 5வது ரூ 100 கோடி படம்.