Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மெர்சல் சீன் மியூட் செய்யப்பட்டுவிட்டதா? தயாரிப்பாளர் புது விளக்கம்

மெர்சல் படத்தில் வரும் ஜிஎஸ்டி பற்றிய காட்சிகள் நீக்கவும் தயார் என இன்று தயாரிப்பாளர் தேனாண்டாள் நிறுவனம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

அதனால் அந்த குறிப்பிட்ட காட்சி நீக்கம் அல்லது மியூட் செய்யப்பட்டிருக்கலாம் என செய்தி பரவியது.

அதற்கு தற்போது விளக்கமளித்துள்ள தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி "எந்த சீனும் நீக்கப்படவில்லை. விஜய்யை கொண்டாடுங்கள். பூமனத்து பிச்சாத்தா துணை. சிலாக்கி டும்" என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.