Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சாஹோ படத்தின் பர்ஸ்ட் லுக் இந்த ஹாலிவுட் படத்தின் காப்பியா? புகைப்படம் உள்ளே

பாகுபலி வெற்றிக்கு பிறகு இந்தியளவில் பிரபாஸ் பிரபலமாகிவிட்டார். இவர் தற்போது சாஹோ என்ற படத்தில் நடித்து வருகின்றார், இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஷரதா கபூர் நடிக்கின்றார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளிவந்தது, இதில் பிரபாஸ் ஏதோ ஸ்பை போல் தெரிகின்றார், முகத்தை மூடிக்கொண்டு இவர் நடந்து வருவது போல் பர்ஸ்ட் லுக் வெளிவந்தது.

ஆனால், இவை ஹாலிவுட்டில் வெளிவந்த Blade Runner படத்தில் இப்படி ஒரு காட்சி உள்ளது, ரசிகர்கள் அதை ஒப்பிட்டு இதன் காப்பி தான் சாஹோ என்று கூறி வருகின்றனர். இதோ...