மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நயன்தாரா நடிக்கும் வேலைக்காரன் படத்தின் பாடல் காட்சிகள் ஷூட்டிங் ராஜஸ்தானில் எடுக்கப்பட்டு வருகிறது. அனிருத் இசையமைப்பில் ஏற்கனவே கருத்தவன்லாம் கலிஜாம் பாடல் இளைஞர்களை கொண்டாட்டம் போடவைத்தது. சமூகவலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்றது.
அனிருத் ஏற்கனவே அப்பாடலுக்கு நன்றி தெரிவித்ததோடு நவம்பர் 2 ஆன இன்று 2 இன் 1 ஸ்பெஷல் காத்திருக்கிறது என புரமோவில் தெரிவித்திருந்தார்.
தற்போது இறைவா மற்றும் உயிரே பாடல் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. நீங்களும் கேட்கலாம். இங்கே கிளிக் செய்யுங்கள்.