Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சென்னையில் வெள்ளம்! உதவி செய்ய களத்தில் இறங்கிய விஷால்

2015ம் ஆண்டை போலவே தற்போதும் சென்னையில் தொடர்ந்து பலத்த மழை பெய்துவருவதால் தற்போது சென்னையில் அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக நடிகர் விஷால் களத்தில் இறங்கியுள்ளார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு வடபழனியில் உள்ள அவரது ஆபிசில் உணவு, குடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய்துள்ளார்.