Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினி ரசிகர்களுக்கு இன்று இரவு தனுஷ் கொடுக்கவுள்ள சர்ப்ரைஸ்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் நாளை என்பதால் ரசிகர்கள் இப்போதே கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.

இந்நிலையில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்குக் விதமாக காலா படத்தின் second லுக் போஸ்ட்டரை வெளியிடவுள்ளதாக தனுஷ் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே பர்ஸ்ட் லுக் போஸ்டர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்ப்பு கிடைத்த நிலையில் இரண்டாவது லுக் எப்படி இருக்கும் என பார்க்க ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.