Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒரே படத்திற்காக ஒன்று கூடிய கத்தி, விவேகம் வில்லன்கள்! யாருக்காக தெரியுமா

சினிமா படங்களில் இப்போது வில்லன் ரோல் ஹீரோவுக்கு இணையாக பார்க்கப்படுகிறது. அதிலும் சூப்பர் ஹீரோக்களின் படங்கள் என்றால் வில்லன்கள் தமிழகத்தை தாண்டியிருப்பவர்களாக தான் இருக்கிறார்கள்.

கத்தி படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்தவர் நீல் நிதின் முகேஷ். இவர் பிரபாஸ் நடிக்கும் சாஹோ படத்தில் ஏற்கனவே கமிட்டானார். தற்போது விவேக் ஓபராய் இப்படத்தில் இணைந்துள்ளாராம்.

விவேகம் படத்தில் இவர் வில்லனா நண்பனா என்பது ட்விஸ்ட் தான். சாஹோ படத்தில் முக்கியமான ரோலில் விவேக் நடிக்கிறாராம். இவர்களோடு மந்திரா பேடி, ஸ்ரத்தா கபூர், ஜாக்கி ஷெரப் ஆகியோர் நடிக்கின்றனர்.