Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அடுத்த கட்டத்திற்கு சென்ற காலா

ரஜினி நடித்துள்ள 2.0 படம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகவுள்ளது. அதன் பிறகு காலா படம் வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் காலா படத்தின் ஷூட்டிங் அனைத்தும் ஏற்கனவே முடிந்த நிலையில், டப்பிங் பணிகள் நேற்றுமுதல் துவங்கியுள்ளது. பா.ரஞ்சித் இயக்கிவரும் இந்த படத்தை நடிகர் தனுஷ் தயாரிக்கிறார்.

ரஜினியின் பிறந்தநாளுக்கு இந்த படத்தின் second லுக் போஸ்ட்டர் வெளிவந்தது நல்ல வரவேற்பு பெற்றது.

இன்னும் சில நாட்களில் அரசியல் பற்றிய தன் முடிவை ரஜினிகாந்த் அறிவிக்கவுள்ள நிலையில், ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.