சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2.0 படம் விரைவில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இப்படம் பற்றிய தகவல்கள் அவ்வப்போது இடம் வந்துகொண்டு இருக்கிறது.
படம் எதிர்பார்ப்பில் இருக்கும் சமயத்தில் நேற்று இப்படத்தின் டீசரை மலேசியாவில் நாளையும், நாளை மறுநாளும் நடைபெறவிருக்கும் நட்சத்திர கலைவிழாவில் வெளியிடப்போவதாக தகவல்கள் வெளியானது.
ஆனால் இது உண்மையில்லையாம். இந்த விழாவில் 2.0 படத்தின் புகைப்படங்கள் கொண்ட டி ஷர்ட்டுகளை தான் வெளியிடுகிறார்களாம். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.