Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யுடன் அஜித் நேரடியாக மோதிய நாள்! தேசிய அளவில் ட்ரெண்ட் செய்த ரசிகர்கள்

தல அஜித் அடுத்து சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில்நடிக்கவுள்ளார். அதற்கான முதற்கட்ட பணிகள் தற்போது நடந்துவருகிறது.

இந்நிலையில் ஹீரோவாக தல அஜித்தின் திரைப்பயணத்தில் முக்கியமான படம் வீரம். இந்த படம் வெளியாகி நாளையொடு 4 வருடம் ஆகிறது. அதை கொண்டாடும் வகையில் #4YrsOfPongalWinnerVEERAM என்ற ஹாஸ் டேக்கை அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்துவருகின்றனர். அது தற்போது இந்திய அளவில் நான்காவது இடத்தில் உள்ளது.

வீரம் படம் விஜய்யின் ஜில்லா படத்தோடு நேரடியாக பாக்ஸ்ஆபிஸில் மோதியது குறிப்பிடத்தக்கது. விஜய் ரசிகர்கள் 4YRS OF PONGAL CHAMP JILLA என்று ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.