Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஸ்கெட்ச் படம் காப்பியடிக்கப்பட்டதா? புது சர்ச்சை

விக்ரம், தமன்னா நடித்த ஸ்கெட்ச் படம் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக அண்மையில் வந்தது. வாலு பட இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில் கடந்த ஜனவரி 12 ல் இப்படம் வெளியானது.

தற்போது இப்படத்திற்கு புது பிரச்சனை எழுந்துள்ளது. 2015 ல் ஸ்கெட்ச் என்ற பெயரில் சாய் பிள்ளை என்பவர் 25 நிமிடம் நீளமுள்ள குறும்படத்தை இயக்கி வெளியிட்டிருந்தார். இதில் அசோக் என்பவர் நடித்திருந்தார்.

அண்மையில் சாய், விக்ரம் நடித்த ஸ்கெட்ச் படத்தை பார்த்து விட்டு அதிர்ச்சியாகியுள்ளார். குறும்படத்தில் உள்ள விசயத்தை அப்படியே காப்பி அடித்து படம் எடுத்துள்ளதாக புலம்பியிருக்கிறார்.

இந்த விசயம் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

ஸ்கெட்ச் குறும்படம் பார்க்க கிளிக் செய்யவும்