Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கடும் பதட்டமான சூழ்நிலையிலும் முதல் நாளில் படம் பார்த்தவர்கள் இத்தனை பேரா! பத்மாவத் சாதனை

பத்மாவத் வடமாநிலத்தையும் தாண்டி தென்னிந்தியாவிலும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படம். பதட்டமான சூழ்நிலையில் படம் நேற்று முன் தினம் உலகம் முழுக்க வெளியானது.

தமிழ்நாட்டில் நேற்று நள்ளிரவு வெளியானது. ஆனாலும் வட இந்தியாவில் சில இடங்களில் கடும் வன்முறைகள். படத்தை எதிர்த்து போராட்டங்கள். பல தடைகள்.

இத்தனைக்கும் உச்ச நீதிமன்ற உத்தரவையும் மீறி தான் இத்தனை ஆர்ப்பாட்டங்கள். 4000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தியேட்டர்களில் படம் வெளியாகியுள்ளது.

முதல் நாளில் மட்டும் இப்படத்தை சுமார் 10 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்களாம். ஆனால் வசூல் என்னவோ எதிர்பார்த்த ரூ 27 கோடியை விட குறைவு தான்.

ஆம். முதல் நாள் வசூல் ரூ 10 கோடி தான். 4 மாநிலங்களில் படம் வெளியாகவில்லை.

பத்மாவத் திரைவிமர்சனம் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்