Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என் அடுத்த படமும் இவருடன்தான்: விக்னேஷ் சிவன் அறிவிப்பு

விக்னேஷ் சிவன் இயக்கிய தானா சேர்ந்த கூட்டம் பொங்கலுக்கு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

தற்போது விக்னேஷ் சிவன் அமெரிக்காவில் விடுமுறையை கழித்து வருகிறார். அவருடன் இசையமைப்பாளர் அனிருத்தும் சென்றுள்ளார்.

இந்நிலையில் இன்று ட்விட்டரில் சில புகைப்படங்களை வெளியிட்ட விக்னேஷ் சிவன், "என் பயணத்தில் உறுதுணையாக இருந்த அனிருத்தோடு மீண்டும் இணைகிறேன். அடுத்த படத்திற்காக புதிய தேடல் - விரைவில் அறிவிப்பு வரும்" என கூறியுள்ளார்.