Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பத்மாவத் படத்தை பார்த்துவிட்டு பிரபல விராங்கனை செய்ததை பார்த்தீங்களா! அதிகம் பேர் பார்த்த வீடியோ உள்ளே

பத்மாவத் படத்தில் பெண்கள் பலரும் பார்த்து பொறாமை படும் படி நடித்திருக்கிறார் தீபிகா படுகோன். அவரது அழகு படத்தில் மிகவும் நேர்த்தியாக காட்டியிருக்கிறார்கள் என்பது பலரின் கருத்து.

படம் பல சர்ச்சைகள், எதிர்ப்புகளையும் தாண்டி படம் ரூ 150 கோடி வசூல் செய்துள்ளது. இந்தியாவில் குஜராத், ராஜஸ்தான் மேலும் சில மாநிலங்களில் படம் வெளியாகாமல் இருந்தது.

தற்போது போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்று விட்டதால் அந்த பகுதிகளில் படம் வெளியாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்தியாவை சேர்ந்த பனிச்சறுக்கு வீராங்கனை மயூரி காலில் சக்கரம் பொருத்தப்பட்ட காலணிகளை அணிந்து பத்மாவத் கூமர் பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

இந்த வீடியோ ரசிகர்கள் பலரையும் கவர்ந்துள்ளது.