Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சல்மான், ஷாருக்கான் படங்களின் வசூலை மிஞ்சிய பத்மாவதி! எத்தனை கோடி தெரியுமா?

தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி பிறகு வெளிவந்த படம் பத்மாவதி. தீபிகா, ரன்வீர், ஷாஹித் கபூர் ஆகியோர் நடித்துள்ள இந்த படம் தற்போது உலகம் முழுவதும் நல்ல வசூல் ஈட்டி வருகிறது.

தற்போது வரை பத்மாவதி உலகம் முழுவதும் 450 கோடி ருபாய் வசூலித்துள்ளது. இன்று இன்னும் பல புதிய படங்கள் வெளிவரும் என்பதால் பத்மாவதியின் வசூல் இனி படிப்படியாக குறையும் என பாக்ஸ்ஆபிஸ் வட்டாரத்தில் பேசப்படுகிறது.