Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினியை தொடர்ந்து பாலிவுட் சூப்பர்ஸ்டாருடன் நடிக்கவுள்ள எமி ஜாக்சன்

சூப்பர்ஸ்டார் ரஜினியோடு இணைந்து நடிகை எமி ஜாக்சன் நடித்துள்ள 2.0 படம் இந்த வருடம் திரைக்கு வரவுள்ளது. எமி தற்போது சூப்பர்கேர்ள் சீரிஸில் சேட்டர்ன்கேர்ளாக நடிப்பதற்காக அமெரிக்காவில் உள்ளார்.

இந்நிலையில் எமி ஜாக்சன் அடுத்து சல்மான் கானின் கிக்2 படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் என கூறப்படுகிறது.

சல்மான்-எமி ஜாக்சன் இருவரும் காதலித்து வருவதாகவும் செய்திகள் வந்தது குறிப்பிடத்தக்கது.