Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிம்பு-ஓவியா இணையும் படத்தின் வித்யாசமான டைட்டில்! போஸ்டர் உள்ளே

நடிகை சிம்பு மற்றும் ஓவியா பற்றி பல்வேறு வதந்திகள் சுற்றி வருகின்றன. இருவருக்கும் திருமணம் கூட நடந்துவிட்டது என கூட செய்தி பரவியது.

தற்போது இருவரும் ஒரு படத்தின் இணைந்து பணியாற்றவுள்ளனர். அந்த படத்திற்கு 90ml என பெயரிட்டுள்ளனர். ஓவியா மெயின் ரோலில் நடிக்க, சிம்பு இசையமைக்கிறார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.