Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் பட வில்லனுக்கு பிரபல நடிகர் கொடுத்த உயிருக்கும் மேலான விலை உயர்ந்த பரிசு!

பிரபல நடிகர்களின் படங்களில் வில்லன்கள் எல்லாம் இப்போது தமிழகத்தை தாண்டியவர்களாக இருக்கிறார்கள். அப்படி ஒன்ற தான் அஜித் விவேக் ஒபராய் காம்பினேஷன்.

சிவா இயக்கத்தில் கடைசியாக வெளியான விவேகம் படத்தில் பாலிவுட் நடிகரான விவேக் வில்லனாக நடித்திருந்தார். இவர் தமிழகத்தை சுனாமி தாக்கிய போது ஏழைகளுக்கு பல உதவிகள் செய்தார்.

இதை அறிந்த நடிகர் மயில்சாமி விவேக் இருந்த இடத்திற்கு சென்றுள்ளார். தான் உயிராக நினைக்கும் எம்.ஜி.ஆரின் புகைப்படம் பொறிக்கப்பட்ட டாலர் தங்கச்சங்கிலியை கழற்றி அப்படியே விவேக்கின் கழுத்தில் போட்டுள்ளார்.

படத்தில் பேசுவது போல தனக்கு தெரிந்த அரை குறை ஆங்கிலத்தில் பேசிவிட்டு வாழ்த்துக்கள் சொல்லி கிளம்பிவிட்டாராம். இவர்கள் இருவருக்கும் முன்பின் எந்தவிதமான பழக்கமும் இல்லை.

மேலும் மயில்சாமிக்கும் ஹிந்தியும் தெரி என்பது குறிப்பிடத்தக்கது. தெரியாது.