Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கர்நாடக முதலமைச்சர் கொடுத்த விருதை திருப்பி அளித்த மணிரத்னம்

இயக்குனர் மணிரத்னம் சினிமா திரைக்கு ஆற்றிய பங்களிப்பிற்காக அவருக்கு பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அதற்காக அவருக்கு 10 லட்ச ருபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது.

கன்னட சினிமாவில் தன் சினிமா பயணத்தை தொடங்கியதர்காக பெருமைப்படுகிறேன் என கூறிய மணிரத்னம் தனக்கு வழங்கப்பட்ட 10 லட்சம் பரிசை திருப்பி அளித்தார். அந்த பணத்தை இளம் இயக்குனர்களுக்கு உதவ பயன்படுத்தும்படி கேட்டுக்கொண்டார்.