Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

படப்பிடிப்பில் இயக்குனருடன் சண்டை போட்ட பிரபாஸ்?

பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு பிரபாஸ் தற்போது சாஹோ என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் இந்த படம் தயாராகி வருகிறது.

தற்போது துபாய்யில் படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில் நடிகர் பிரபாஸுக்கு இயக்குனருக்கும் இடையே சண்டை வெடித்துள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

அது பற்றி விளக்கம் அளித்துள்ள இயக்குனர் சுஜித், "அது வரும் வதந்தி. நல்ல படத்தை தர வேண்டும் என்ற பெரிய கடமை எங்களுக்கு உள்ளது. அதற்காக தொடர்ந்து பணியாற்றிவருகிறோம்" என கூறியுள்ளார்.