Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஜீ.வி.பிரகாஷ் ஜோடியாக நயன்தாராவா? படக்குழு விளக்கம்

நடிகர் ஜீ.வி.பிரகாஷ் அடுத்து இயக்குனர் விஜய்யின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என நேற்று தகவல் பரவியது.

அந்த படத்தில் நயன்தாரா தான் ஹீரோயினாக நடிப்பார் என்றும் கூறப்பட்டது. ஆனால் இதுப்பற்றி படக்குழுவிடம் விசாரித்தபோது அது வதந்தி என்பது தெரியவந்தது.

விஜய் இயக்கிய படங்களில் ஜீ.வி.பிரகாஷ் தான் பெரும்பாலும் இசையமைத்திருப்பார். அதனால் இருவரும் மீண்டும் இணைவது எதிர்பார்ப்பை கூடியுள்ளது.

தயாரிப்பாளர் சங்க ஸ்டிரைக் முடிந்தபிறகு ஏப்ரல் மாத இறுதியில் ஷூட்டிங் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.