Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வைரலாகும் நடிகை அஞ்சலியின் ஒர்க்அவுட் வீடியோ

நடிகை அஞ்சலி தற்போது நாடோடிகள் 2, விஜய் ஆன்டனியின் காளி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். நாடோடிகள் படத்திற்காக அவர் தன் உடல் எடையை குறைத்துள்ளார்.

அவர் உடல் எடை குறைத்தபிறகு வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அஞ்சலி தற்போது ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் விடீயோவை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.