சிம்பு மீது தற்போது பலருக்கு ஒரு நல்ல எண்ணம் இருக்கிறது. அண்மையில் அவர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விசயத்தில் அவர் பேச்சு கன்னடர்களிடம் வரவேற்பை பெற்றது.
மேலும் அண்மையில் காவிரி நீர் இருப்பு பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டார். தற்போது சிம்பு மணிரத்னம் இயக்கும் செக்கச் சிவந்த வானம் படத்திலும் அவர் நடித்து வருகிறார்.
அதே வேளையில் சிம்பு ரசிகரான ஹரீஸ் கல்யாண், இளன் இயக்கும் பியார் பிரேமா காதல் படத்தில் நடித்து வருகிறார். யுவன் இசையமைக்கும் இப்படத்தில் சிம்பு ஒரு பாடலை எழுதியுள்ளாராம்.
அண்மையில் High on love பாடல் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் Cover Version ஐ ஹரீஷ் பாடியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
.@iamharishkalyan is all set to launch the cover version of #HighOnLove. "A tribute to @thisisysr sir & dedicated to all the music lovers!" he writes. @elann_t @YSRfilms @irfanmalik83 @Rajarajan7215 @raizawilson @MSJonesRupert pic.twitter.com/CLDUxlJiaL
— Chennai Times (@ChennaiTimesTOI) April 20, 2018