Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாக்ஸ் ஆபிஸ்: Bharat Ane Nanu சென்னையில் வசூல் சாதனை! எவ்வளவு தெரியுமா?

சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபுவின் Bharat Ane Nanu படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி பிரம்மாண்ட நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

மேலும் தற்போது சென்னையில் மட்டும் இந்த படம் முதல் நாளில் 27 லட்சம் வசூலித்துள்ளது. இதற்கு முன் சமந்தா, ராம் சரண் நடித்த ரங்கஸ்தலம் படம் 25 லட்சம் வசூலித்தது தான் சாதனையாக இருந்தது.

தற்போது மகேஷ் பாபு முதலிடம் பிடித்துள்ளார்.